Skip to main content

கசடதபற - 43 இதழ்களின் பொருளடக்கம்


கசடதபற  முழுத் தொகுப்பு
(தொகுப்பாசிரியர்: விமலாதித்த மாமல்லன்)

கசடதபற 1 (அக்டோபர் 1970)

தமிழை எங்கே நிறுத்தலாம் - ஞானக்கூத்தன்

இப்படியே விடக்கூடாது - ந. ஜெயராமன்

விளம்பரம் - புதுமைக்கூத்தன்

பயம் - தீபப்ரகாசன்

தக்கையின் மேல் நான்கு கண்கள் – சா. கந்தசாமி

சகுனம் - கோ. ராஜாராம்.

மனித பாவங்கள் - பாலகுமாரன்

ஒரு கம்யூனிஸ்டின் வார்த்தை – ஆர். சுவாமிநாதன் (ஐராவதம்)

அமைதி, அமைதி வழக்கு தொடங்கிவிட்டது – எஸ். கோபாலி

நீ வருவாய் - ஐராவதம்

நாக்கு உரித்த கிளிகள் – நா. முத்துசாமி

வேஷங்கள் – ஆரெஸ் (ஐராவதம்)

 

கசடதபற 2 (நவம்பர் 1970)

குதூகலம் - அசோகமித்திரன்

எறும்புகளும் நெருப்பும் – அலெக்ஸாண்டர் ஸால்ஜெனிட்ஸின் தமிழில்: ரங்கநாதன் (ஞானக்கூத்தன்)

யாப்பியல் - மா. தக்ஷிணாமூர்த்தி

பாலகுமாரன்

மழைக்காகக் காத்திருந்தவன் - ராமகிருஷ்ணன்

குருவும் சிஷ்யனும் - க. நா. சுப்ரமண்யம்

ஒரு படம் - தி. சோ. வேணுகோபாலன்

கர்ப்பம் – அம்பைபாலன்

தற்காலத் தமிழ் இலக்கியம் - சா. கந்தசாமி

மூன்று கவிதைகள் - நகுலன்

தற்காலத் தமிழ் இலக்கியத்தில் புதுமை – ஓலூலூ (சி. மணி)

நோபல் பரிசும் மார்க்சிசப் பரிசும் - ஞானக்கூத்தன்

முட்டையினுள்... குந்தர் கிராஸ் - தமிழில் ஆர். சுவாமிநாதன் (ஐராவதம்)

 

கசடதபற 3 (டிசம்பர் 1970)

மஹ்ஹான் காந்தீ மஹ்ஹான் - ஞானக்கூத்தன்

கத்திரி – நகுலன்

முத்தச் செய்திகள் - வே. மாலி (சி. மணி)

சாம்பமூர்த்தி ராயரும் சந்திரசேகரனும் - ஆர். சுவாமிநாதன் (ஐராவதம்)

பாலகுமாரன்

வலை - எஸ். வைதீஸ்வரன்

ஜன்னல் – சுஜாதா

உஷா ஐயர் - ஐராவதம்

என்னுடைய மேட்டு நிலம் - கலாப்ரியா

ஆதிமூலத்தின் ஓவியப் பார்வை - கி. அ. சச்சிதானந்தம்

மனக் கழுதை - குமரித்துறைவன்

காந்தி - ட்டி. ஆர். நடராஜன் (ஸிந்துஜா)

தொழுமரங்கள் - ந. மகாகணபதி

கைமாற்றுக்கு இருவர் - தீபப்ரகாசன்

ஓலூலூவுக்கு ஒரு பதில் - சா. கந்தசாமி

வேரும் விழுதும் – ராமகிருஷ்ணன்

 

கசடதபற 4 (ஜனவரி 1971)

மூன்று ஜப்பானியக் கவிதைகள் - தமிழில்: க. நா. சு.

இரு கதைகள்: மா. தக்ஷிணாமூர்த்தி

நினைவுகள்

திட்டமற்ற... - எஸ். வைதீஸ்வரன்

அன்பு நிலையம்

ஓரு இலக்கியாசிரியனின் நாட்குறிப்புகளிலிருந்து – க. நா. சுப்ரமண்யம்

கொடும்பாவி - ப. கங்கைகொண்டான்

கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்

பிரமிட் - தருமு அரூப் சிவராம் (பிரமிள்)

காலத்துக்கு வணக்கம் - கி. அ. சச்சிதானந்தம்

புற்றில் உறையும் பாம்புகள் - ஆர். இராசேந்திரசோழன் (அஸ்வகோஷ்)

(ஓலூலூவிற்கு இன்னொரு பதில்) "புதுமை, சோதனை - வெ. சாமிநாதன்

சிலை - வீனஸ்

காதல் - குமரித்துறைவன்

ஒரு தாஒ கவிதை - தமிழில்: ஞானக்கூத்தன்

 

கசடதபற 5 (பிப்ரவரி 1971)

‘தலை’விதி - ப. கங்கைகொண்டான்

நீலமணி

புனித ஜெனே – தர்மு அரூப் சிவராம்

தவறு - மௌனி

பார்க்கப் போனால்.... வல்லிக்கண்ணன்

மூன்றாவதுகை - இந்தி மூலம்: டாக்டர் பச்சன் தமிழில்: கோ. ராஜாராம்

பாவக் குழந்தை - அம்பைபாலன்

ஹமார்பாரி, துமார்பாரி, நோக்‌ஷல்பாரி – ஐராவதம்

செருப்புக்கள் - தி. க. கலாப்ரியா

நிழல்கள் - ந. மகாகணபதி

தேரோட்டம் - ஞானக்கூத்தன்

நான் - சி. சத்தியமூர்த்தி

விடலைகள் - பாலகுமாரன்

பூட்ஸைக் கழற்றி - நா. ஜெயராமன்

எழுத்தாளர் ‘பாசறை’ - சா. கந்தசாமி

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

 

கசடதபற 6 (மார்ச் 1971)

அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்

புதுக்கவிதை - சார்வாகன்

டிரிப் - ஹிந்தி : உஷா பிரியம்வதா தமிழில் : சரஸ்வதி ராம்நாத்

மௌனியின் 'தவறு' பற்றி.... தர்மு அரூப் சிவராம்

அபிப்பிராயங்கள்

வந்தது - கி. ராஜநாராயணன்

இலக்கியப் போலிகள் - ந. முத்துசாமி

அக்கம் பக்கம்

நா. கிருஷ்ணமூர்த்தி

ஆர். வி. சுப்ரமணியன்

 

கசடதபற 7 (ஏப்ரல் 1971)

தற்காலத் தமிழ்ப் புனைகதையில் சமுதாய யதார்த்தச் சித்தரிப்பு – உரை

வெப்பம் - பாலகுமாரன்

நாற்காலிக்காரர் – ந. முத்துசாமி

அபிப்பிராயங்கள்

கருப்புத் தொப்பி - மலையாளம்: பொன் குன்னம் வர்க்கி

தமிழில் : ம. இராஜாராம்

தோட்டி - ந. மகாகணபதி

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

 

கசடதபற 8 (மே 1971)

ஜன்னல் - நா. சேதுராமன்

பள்ளிகொண்ட புரம் - ந. முத்துசாமி

அநாசாரம் - நீலமணி

வருகை - நா. கிருஷ்ணமூர்த்தி

விதி - கலாப்ரியா

சத்திய தரிசனம் - ஆர். சுப்பிரமணியன்

சாத்தானும்..... - கலாப்ரியா

விழிப்பு - கலாப்ரியா

அபிப்பிராயங்கள்

நானுமென்னெழுத்தும் - நகுலன்

கனிவு - யெவ்டுஷெங்கோ

ரத்தச் சொந்தம் - கலாப்ரியா

புதிய நார்ஸிசிஸ்டுகள் - ஆர். சுப்பிரமணியன்

வானொலியில் புதுக்கவிதை

சென்ற ஆண்டின் சிறந்த கதை - எஸ். ராமகிருஷ்ணன்

அக்கம்பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

 

கசடதபற 9 (ஜூன் 1971)

மூன்றே நாளில் அசல் எழுத்தாளன் ஆவது எப்படி? - Ludwig Borne

எதிரே ஆகாயம் - நா. ஜெயராமன்

ஒரு கம்யூனிஸ்டின் செயல் – ராஜீவி ராமதுரை

சா. கந்தசாமியின் ‘இன்டர்வியூ' என்ற நாவலின் கையெழுத்துப் பிரதியிலிருந்து ஒரு பகுதி

வட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே

அழைப்பு - நீலமணி

இயற்கை - நா. ஜெயராமன்

என்னுடைய 30 வது வயதில் - சீனம்: ச்சி ஸுயென்

ஹரி : ஓம் தத் ஸத் - ஐராவதம்

சோக, சோசலிசக் கவி - ஞானக்கூத்தன்

திரு அண்ணாமலையே - ஆர். சுப்பிரமணியன்

குளிர்ச்சி - எஸ். வைதீஸ்வரன்

மக்கள் – டெவ்டுஷெங்கோ

அக்கம் பக்கம் – நா. கிருஷ்ணமூர்த்தி

பனி எதிர் பருவம் - எட்வர்டு லீய்டர்ஸ்

 

கசடதபற 10 (ஜூலை 1971)

அம்மாவின் பொய்கள் - ஞானக்கூத்தன்

கோணல் வடிவங்கள் - ஆர். இராசேந்திரசோழன் (அஸ்வகோஷ்)

தனக்கான மந்திர உபாசனைகள் – நா. சேதுராமன்

ஒரு மினி கேள்வி - நீலமணி

ஒரே நூற்றாண்டில் முப்பது நூற்றாண்டுகள் - இந்திரா பார்த்தசாரதி

உருப்படாதவர்கள்- நீலமணி

தவம் - ப. கங்கைகொண்டான்

காரணம் - நீலமணி

''தெலியலேது ராமா" - ஜரதுஷ்டிரன்

ஆஷா முக்கர்ஜி – நகுலன்

அக்கம்பக்கம் – நா. கிருஷ்ணமூர்த்தி

கரை நண்டுகள் - ந. மகாகணபதி

 

கசடதபற 11 (ஆகஸ்ட் 1971)

நிலம், நீர், ஆகாயம் – ஐராவதம்

சரித்திரத்தினிடையில் ஒரு கலாவியக்தி - வெ. சாமிநாதன்

வெற்றி - ப. கங்கைகொண்டான்

ஆசிரியருக்கு

பிரிவுகள் - தி. க. கலாப்ரியா

காலம் - பாலகுமாரன்

பேர் தெரியாத குடிமகனுக்கு - ஆங்கில மூலம்: W. H. ஆடன்

A Confession - கண்ணம்மா

"திரைகளுக்கு அப்பால்” - வெ. சாமிநாதன்

அக்கம் பக்கம் – நா. கிருஷ்ணமூர்த்தி

 

கசடதபற 12 (செப்டம்பர் 1971)

உள்வெளி - எம். சுப்பிரமணியன்

பௌர்ணமிக் கதிர்கள் -ட்டி. ஆர். நடராஜன் (ஸிந்துஜா)

ஞானக்கூத்தனும் காமராசனும் - கோ. ராஜாராம்

எனக்கென்ன குறை? - ஆர். வி. எஸ். மணியன்

சாலையின் எதிர்ப்புறங் களில் சன்னல்கள் – தீபப்ரகாசன் (வ. பா. சடகோபன்)

இரு கவிதைகள் - ஜரதுஷ்டிரன்

விழிப்பு

ஜின்னின் மணம்: நீல. பத்மநாபன்

விழிவிழிப்பு - பா. ரவிகுமாரன் (பாரவி)

அப்பாவியே... வேதம்

'தன்மை - து. ரா.

சிவப்பு விளக்கு - தேவிப்பிரியா

நான் குளம்... -ஆ. சந்திரபோஸ்

விசிறி – பரந்தாமன் (அஃ பரந்தாமன்)

நடந்தாய் வாழி காவேரி - ஆர். சுவாமிநாதன் (ஐராவதம்)

அக்கம் பக்கம் - நா: கிருஷ்ணமூர்த்தி

 

கசடதபற 13 (அக்டோபர் 1971)

அக்கம் பக்கம் – நா. கிருஷ்ணமூர்த்தி

பூனைகள் – கல்யாண்ஜி (வண்ணதாசன்)

மழை ஒரு முன்னுரை - வெ. சாமிநாதன் (வெங்கட் சாமிநாதன்)

மழை - இந்திரா பார்த்தசாரதி

யாருக்காக எதற்காக என்று அழுவது? - வெ. சாமிநாதன் (வெங்கட் சாமிநாதன்)

 

கசடதபற 14 (நவம்பர் 1971)

ஸமீக்ஷா - ம. இராஜாராம்

எரிச்சல் - எஸ். வைதீஸ்வரன்

கேசவ் எம். ஏ., - இந்துமதி

அபிதா - கல்யாண்ஜி

யெதிரெதிர் உலகங்கள் - ஞானக்கூத்தன்

அழவேண்டாம்; வாயைமூடிக் கொண்டால் போதும் – அசோகமித்திரன்

நபும்சகம் - நீலமணி

சலனங்கள் – சசிப்ரியா (கலாப்ரியா)

மலடு - பாலகுமாரன்

கறுப்பு மலர்கள் – ஞானக்கூத்தன்

கண்டதும் கேட்டதும் – சா. கந்தசாமி

 

கசடதபற 15 (டிசம்பர் 1971)

அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை

என் எழுத்து - நீல. பத்மநாபன்

ஏழு பேர் - ஆர். ராஜகோபாலன்

170 -100 - இஸ்ட்வான் ஆர்கேனி – தமிழில்: ரங்கநாதன் (ஞானக்கூத்தன்)

ஜோர்ஜ் லூயி போர்ஹெ - ஆண்ட்ரி மார்வா - தமிழில்: ஐராவதம்

கழுவாய் - ந. மகாகணபதி

இழப்பு - நா. சேதுராமன்

 

கசடதபற 16 (ஜனவரி 1972)

தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள்: (1) பி. எஸ். ராமையா - சா. கந்தசாமி

வெளியே ஒருவன் - நா. ஜெயராமன்

இலக்கிய சிருஷ்டி சில இயல்புகள் - ஆர். சுவாமிநாதன் (ஐராவதம்)

தொழிற் கற்பு - தீபப்ரகாசன்

கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் - சுப்ரமண்ய ராஜு

என் எழுத்து.... - வெ. சாமிநாதன் (வெங்கட் சாமிநாதன்)

என் எழுத்து.... - சா. கந்தசாமி

அக்கம் பக்கம் - நா கிருஷ்ணமூர்த்தி

 

கசடதபற 17 (பிப்ரவரி 1972)

பாதைப் பசுக்கள் - ஆர். வி. சுப்பிரமணியன்

தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள்: (2) கு. அழகிரிசாமி - சா. கந்தசாமி

விடுமுறை தரும் பூதம் - ஞானக்கூத்தன்

விரிந்த வயல்வெளிக்கப்பால் - அசோகமித்திரன்

Wrong Number – தேவிப்ரியா

முரசொலிக்குப் பதவுரை  - நீலமணி

பிறப்பில் வந்த பிழை - ந மகாகணபதி

இதென் அசிங்கங்களுக்கான அழகான கவிதை - கலாப்ரியா

என் கணவரைப் பற்றிய சில நினைவுகள் - ஏ. ஜி. தாஸ்தாயெவ்ஸ்கயா

புதிய கோணங்கி - ஆர் சுவாமிநாதன் (ஐராவதம்)

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

 

கசடதபற 17, 18 (மார்ச், ஏப்ரல் 1971)

பூனைக் குட்டிகள் - க. நா. சுப்ரமண்யம்

விமரிசனத்தின் எல்லைகள் – க. நா. சுப்ரமண்யம்

அமைதி - க. நா. சுப்ரமண்யம்

பட்டியல்கள் - அசோகமித்திரன்

பயணம் - க. நா. சுப்ரமண்யம்

என்னைப் பாதித்த சில நூல்கள் – க. நா. சுப்ரமண்யம்

க.நா.சு.வின் இலக்கிய முதிர்ச்சியும் விமர்சனப் பாங்கும் – நகுலன்

கா. நா. சு.வும் தமிழ் இலக்கியப் பிரக்ஞையும் - ந. முத்துசாமி

ப்ளாட்டோவின் கழுத்தும் க.நா.சு.வின் எழுத்தும் – ஆர். சுவாமிநாதன் (ஐராவதம்)

காஃப்காவும் ஒரு தமிழ் எழுத்தாளரும் – க. நா. சுப்ரமண்யம்

ஏற்றமும் இறக்கமும் - க. நா. சுப்ரமண்யம்

ஏன் வில்லி காதறுத்தான்? – ஞானக்கூத்தன்

அக்கம் பக்கம் – நா. கிருஷ்ணமூர்த்தி

மரம் – க. நா. சுப்ரமண்யம்

 

கசடதபற 20 (மே 1972)

ஞானக்கூத்தன்

கனவுக் கதை - ராமகிருஷ்ணன் (க்ரியா)

தனி ஊசல் – கல்யாண்ஜி (வண்ணதாசன்)

உரிப்பு! - தமிழழகன்

பாலும் பழமும் -மதுசூதன் (ஆத்மாநாம்)

அங்கிள் -நா. ஜெயராமன் (நாரணோ ஜெயராமன்)

BALANCE -சுந்தரவிசுவாமித்திரன்

வழி மயக்கம் - பாலகுமாரன்

வரையறை - கலாப்ரியா

ஒரு கவிதை - ந. மகாகணபதி

Pari Theke Paleye - ரா. வைத்திய நாதன்

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

 

கசடதபற 29 (பிப்ரவரி 1973)

ஸோல்ஸனிட்ஸின் - ஒரு பரிசீலனை -எஸ். வி. ராஜதுரை

வெட்கப் போர்வை - வ. சுதர்சன்

இரு விமர்சனங்கள்:

நகுலனின் "நினைவுப் பாதை” ஆர். சுவாமிநாதன் (ஐராவதம்)

வா. மூர்த்தி (தேவகோட்டை வா. மூர்த்தி)

வெள்ளம் – ஞானக்கூத்தன்

நூல் நிலையம் - பிரபஞ்ச கவி (பிரபஞ்சன்)

தோஷம் தொடர்கிறது..... - ‘யுஸ்டேஸியா'

..யிருப்பினும்.. - ப. கங்கை கொண்டான்

ஈர வெண் தடயங்கள் – யெவ்டுஷெங்கோ - தமிழில்: தீபப்ரகாசன்

ஒரு கவிதை - ரா. ராதாகிருஷ்ணன்

நீரும் நிலமும் - ஆத்மாநாம்

குருடு - நெடுமிடல்

விற்பனை - சகுந்தலா கதிரேசன்

ழீன் பால் சார்த்தருடன் ஒரு பேட்டி - (ப்ளேபாய் 1965) தமிழில்: சீனிவாசன்

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

 

கசடதபற 21 (ஜூன் 1972)

கயிற்றரவு – நகுலன்

தீம்தரிகட - ராமகிருஷ்ணன்

ரெகன்சிலியேஷன் - ஆர். கண்ணன்

கலாச்சாரம் என்றால் - என்ன? -அரூப் சீவராம் (பிரமிள்)

பண்டைய கேரளம் - வெ. சாமிநாதன் (வெங்கட் சாமிநாதன்)

 

கசடதபற 22 (ஜூலை 1972)

பார்வை - டி.ஏ. சீவராம் (பிரமிள்)

நீர்மை - ந. முத்துசாமி

ஐந்து கவிதைகள் - அரூப் சீவராம் (பிரமிள்)

 

கசடதபற 23 (ஆகஸ்ட் 1972)

கரிக் கோடுகள் – பதி (ந. மஹாகணபதி)

கடற்கரை - அலென் ரோப்-க்ரில்லெ

அக்கம் பக்கம் – நா. கிருஷ்ணமூர்த்தி

புதுமலர்கள் - டி. ஏ. சீவ் (பிரமிள்)

வான்கோழி -பாலகுமாரன்

கண்ணன் என் தம்பி - ஞானக்கூத்தன்

நிறம் - எஸ். வைதீஸ்வரன்

 

கசடதபற 24 (செப்டம்பர் 1972)

ஒளிப்பறவை - ஞானக்கூத்தன்

மூன்று மட்டுமே - ஞானக்கூத்தன்

நஷ்ட ஈடு... - கலாப்ரியா

எஸ். கே. ஆத்மாநாம்

நேர்க் கோடுகளும் கோணல் கோலங்கள் - எம். சுப்பிரமணியன்

சிறப்பு - ம. ந. ராமசாமி

அக்ரகாரத்துக் கதவுகள் - நா. விச்வநாதன்

பரிணாமம் - ஜரதுஷ்ட்ரன்

கேள்வி - எஸ். கே. ஆத்மாநாம்

பசி - மகாகணபதி

ஒரு எழுத்தாளரும் ஒரு சோஷலிச அரசும் - (உதவி: சோவியத் செய்தி)

கல்யாண்ஜி (வண்ணதாசன்)

இலக்கிய விசாரம் - டி. ஏ. சீவராம் (பிரமிள்)

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

 

கசடதபற 25 (அக்டோபர் 1972)

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

நிழல் - சா. கந்தசாமி

விழமுடியாத படங்கள் - கல்யாண்ஜி

காப்பு - சார்வாகன்

அசைவுகள் - நா. ஜெயராமன்

ஞானக்கூத்தனின் எட்டுக் கவிதைகள்: சில குறிப்புகள் நகுலன்

நகுலனின் “நினைவுப் பாதை” - அசோகமித்திரன்

படித்துப் பார்க்க வேண்டும்

– சித்தலிங்கம்

- ஹரி (சார்வாகன்)

மூளை மரங்கள் - பாலகுமாரன்

ஆர். வி. சுப்பிரமணியன்

எஸ். வைதீஸ்வரன்

ஷண்முக சுப்பையா

பார்வை - சுப்ரமண்ய ராஜு

கலாப்ரியா

கோ. ராஜாராம்

அவன் – நா. விச்வநாதன்

தேவக்கோட்டை வா. மூர்த்தி

நீலமணி

ஞானக்கூத்தன்

சற்றே உன் சிறகுகளை – பதி

இந்திய ஓவியம் - கே. எம். ஆதிமூலம்

கதாபாரதிச் சிறுகதைகள் - ஜே. சகாதேவன்

கூத்து - ந. முத்துசாமி

பரிணாமச் சுவடுகள் – ஆர். இராஜேந்திரசோழன்

பாஸ்கரனின் ஓவியங்கள் - கே. வெங்கடராமன்

விடுதலைக்குப்பின் இந்தி இலக்கியம் - எஸ். என். கணேசன்

 

கசடதபற 26 (நவம்பர் 1972)

ஸால்ஸனிட்ஸினின் நோபல் உரை - தமிழில்: (க்ரியா) ராமகிருஷ்ணன்

இது சாத்தியமா? - இந்திரா பார்த்தசாரதி

கே. சீனிவாசலுவின் ஓவியங்கள் - கே. எம். ஆதிமூலம்

ஆங்கிலத்தில்: ஆர். பார்த்தசாரதி தமிழில்: பதி

ஆறு, ஒரு காலத்தில்

காகிதக் கப்பல்களால்

நினைவுப் பாதை - சா. கந்தசாமி

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

ஹைய்ன்ரிஷ் ப்யோல் - ஞானக்கூத்தன்

 

கசடதபற 27, 28 (டிசம்பர் 1977 ஜனவரி 1973)

பிணைப்பு - சா. கந்தசாமி

இலக்கிய அரசியல் - க. நா. சுப்ரமண்யம்

ஒரு வேலைக்காக - ஆர். ராஜகோபாலன்

கூத்தும் நாடகமும் - எம். கே. மணிசாஸ்திரி

ஆக்டோபஸும் நீர்ப்பூவும் - பாலகுமாரன்

இன்னும் சிலநாட்கள் - எஸ். கிருஷ்ணன்

தென்னை மரங்கள் - பாலகுமாரன்

அதற்கு முன்னால் – பதி

 

கசடதபற 29 (பிப்ரவரி 1973)

ஸோல்ஸனிட்ஸின் - ஒரு பரிசீலனை -எஸ். வி. ராஜதுரை

வெட்கப் போர்வை - வ. சுதர்சன்

இரு விமர்சனங்கள்:

நகுலனின் "நினைவுப் பாதை” ஆர். சுவாமிநாதன் (ஐராவதம்)

வா. மூர்த்தி (தேவகோட்டை வா. மூர்த்தி)

வெள்ளம் – ஞானக்கூத்தன்

நூல் நிலையம் - பிரபஞ்ச கவி (பிரபஞ்சன்)

தோஷம் தொடர்கிறது..... - ‘யுஸ்டேஸியா'

..யிருப்பினும்.. - ப. கங்கை கொண்டான்

ஈர வெண் தடயங்கள் – யெவ்டுஷெங்கோ - தமிழில்: தீபப்ரகாசன்

ஒரு கவிதை - ரா. ராதாகிருஷ்ணன்

நீரும் நிலமும் - ஆத்மாநாம்

குருடு - நெடுமிடல்

விற்பனை - சகுந்தலா கதிரேசன்

ழீன் பால் சார்த்தருடன் ஒரு பேட்டி - (ப்ளேபாய் 1965) தமிழில்: சீனிவாசன்

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

 

கசடதபற 30 (மார்ச் 1973)

பசுவய்யா (சுந்தர ராமசாமி)

காலம் - ஆத்மா நாம்

வழி தவறிய உலகம் - யூஜீன் அயனெஸ்கோ Encounter, Nov.172 தமிழில்: தீபப்ரகாசன்

கவிதையின் கதை - எஸ். வைதீஸ்வரன்

தீ – பதி

 

கசடதபற 31 (ஏப்ரல் 1973)

பதி

புயலில் ஒரு தோணி - ஆர். சுவாமிநாதன் (ஐராவதம்)

கான்ஸர் வார்டு - சோவியத் யூனியனின் நிலைக்கண்ணாடி - எஸ். வி. ராஜதுரை

கண்ணாடி முன் கடவுளையும் சேர்த்து ஒரு புகார் - பசுவய்யா

புதிய கதையை... - மு. திருஞானம்

சண்டையும் சமாதானமும் - எஸ் கிருஷ்ணன்

 

கசடதபற 32 (மே 1973)

கேரள கவிதா - ஃபிரான்சிஸ் தங்கதுரை

மூன்று பண்டிதர்களும் காலஞ்சென்ற ஓரு சிங்கமும்

வாள் - சா. கந்தசாமி

பிகாஸோ என்னும் பாதிப்பு - தியோடோர் பாஸ்கரன்

சரசுவதி - காசியபன்

மரிக்கும், உயிர்க்கும் ஓசைகள் - கோ. ராஜாராம்

'ஆரம்பம்' – ஆத்மாநாம்

 

கசடதபற - ஜூன் ஜூலை 1973

நிறுத்திக்கொள்வதாக அறிவித்த இதழ்

 

கசடதபற 33 (பிப்ரவரி 1975)

கூழாங்கல்

வெளியே செல்லும் தமிழ் - பதி

மெய்ப்பாடுகள் - சா. கந்தசாமி

நாளை மற்றுமொரு நாளே – ரங்கநாதன் (ஞானக்கூத்தன்)

நீர் வாத்துக்கள் - ஆதிநாதன்

ஞாதுரு - ஞானக்கூத்தன்

என் வீடு - மாலன்

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

 

கசடதபற 34 (மார்ச் 1975)

கண்ணாடித்துண்டு - பஞ்சாபி: சுவர்ணா - தமிழ்: சரஸ்வதி ராம்நாத்

சி. மணியின் எழுத்துக்கள் - ஞானக்கூத்தன்

நிழல் மரம் - நா. கிருஷ்ணமூர்த்தி

சிவ தாண்டவம் : ஓர் அஞ்சலி – தேவபிச்சை (தியோடோர் பாஸ்கரன்)

பாதை - பஞ்சாபி: மோகன் ஜீத் தமிழ் : சரஸ்வதி ராம்நாத்

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ண மூர்த்தி

 

கசடதபற 35 (ஏப்ரல் 1975)

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

வெளியே செல்லும் தமிழ் II – பதி

இரண்டு பச்சைக் கிளிகள் - ஆர். ராஜகோபாலன்

மீண்டும் நீருக்குள் (கிருஷ்ணன் நம்பிக்கு) - நகுலன்

மரக்குதிரை - சா. கந்தசாமி

 

கசடதபற 36, 37 (மே ஜூன் 1975)

இரு கவிதைகள் - ஆர். பழனிவேலு

இரு கவிதைகள் - ஞானக்கூத்தன்

கவிதை தலைப்பிடப்படாதது - ஆத்மா நாம்

முடிவு - ஆத்மாநாம்

மோகன் ராகேஷ் - இன்றைக்கும் நாளைக்குமிடையே

வெளிச்சம் - சி. ஆர். ரவீந்திரன்

சா. கந்தசாமி - பிரியும் இழைகள்

அக்கம் பக்கம் – ரங்கநாதன் (ஞானக்கூத்தன்)

 

கசடதபற 38, 39, 40 (செப்டம்பர் 1975)

ஆதிநாதன் (ஆர். வி. சுப்பிரமணியன்) கவிதைகள் - ஆறு

உடைப்பு - ஆதாம்

மூன்று கதைகள் – நகுலன்

அக்கம் பக்கம் – நா. கிருஷ்ணமூர்த்தி

 

கசடதபற 41 (ஜனவரி 1976)

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

யுத்தக்காட்சி - ஆனந்த்

காரணம் - ஆத்மாநாம்

என்வீட்டுப் பரண்பொருள் - தேவதச்சன்

கலையும் வாழ்வும் - டால்ஸ்டாய் - தமிழில்: டி. சி. ராமசாமி

அன்புடன் நிம்மியிடமிருந்து - ஐராவதம்

ஹென்ரி ஜேம்ஸும் அவருடைய நாவல்களும் - க. நா. சுப்ரமண்யம்

எஸ்தர் - கே. தவசிமுத்து (ஐராவதம்)

 

கசடதபற 42 (செப்டம்பர் 1977)

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

மெய்யாகவே.... வசந்தன்

சிலையை உடை - காசியபன்

மயன் கவிதைகள் - ஜெயபாலன்

மழை - ஞானக்கூத்தன்

மீட்சி விண்ணப்பம் - ஆர். சந்திரமௌலி

 

கசடதபற 43 (நவம்பர் 1978)

மூன்று கவிதைகள் - நகுலன்

தமிழ் நாவல்கள் ஒரு கண்ணோட்டம் - சா கந்தசாமி

அக்கம் பக்கம் - நா. கிருஷ்ணமூர்த்தி

இரண்டு கவிதைகள் – ஆதிநாதன் (ஆர். வி. சுப்பிரமணியம்)


*

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் கசடதபற இதழ்களை முழுமையாக மின்னூலாகவும் அச்சுநூலாகவும் வெளியிட்டிருக்கிறார். வெளியான வடிவத்திலேயே வாசிக்க விரும்புவோருக்காக எல்லா இதழ்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றியிருக்கிறார். https://tinyurl.com/2sxcsxnb

Comments

Most Popular

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

இராவணன் இலங்கை - மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழ் நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதி வந்தனர்; வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென் இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதி வருகின்றனர் போலும். 'தென் இலங்கை' என்பதற்குத் தமிழ் நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென் இலங்கை என்பதற்கு, 'அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை' என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ் நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம் பெற்றுவிட்டது. சங்க நூல்கள் கூறுவன தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். "வென்வேற் கவுரியர் தொன்முது கோடி, முழங்கிரும் பெளவம...